ஆரஞ்சு, சோயா... விட்டமின் டி தேவைக்கு இந்த 4 உணவுகள் முக்கியம்!

வைட்டமின் டி குறைபாடு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். வைட்டமின் டி, உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவை கட்டுபடுத்தும்.

வைட்டமின் டி குறைபாடு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். வைட்டமின் டி, உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவை கட்டுபடுத்தும்.

author-image
WebDesk
New Update
ஆரஞ்சு, சோயா... விட்டமின் டி தேவைக்கு இந்த 4 உணவுகள் முக்கியம்!

வைட்டமின் டி குறைபாடு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். வைட்டமின் டி, உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவை கட்டுபடுத்தும்.

Advertisment

எலும்பின் வளர்ச்சி மற்றும்  எலும்பு மீண்டும் வளர உதவும். இந்த சத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அனைவரும் சொல்வது போல், காலை வெயிலில் நின்றால் வைட்டமின் டி கிடைக்கும். மேலும் நமக்கு வைட்டமின் டி குறைபாடும் இருந்தால் இந்த உணவை நிச்சயம் சாப்பிட வேண்டும்.  

பால்: இதில் கால்சியத்துடன் சேர்ந்து டைட்டமின் டி-யும் இருக்கிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் பால் குடித்து வந்தால், வைட்டமி டி சத்து கிடைக்கும் .

முட்டை : இதில் வைட்டமின் டி அதிகம். இதில் கால்சியம், புரோட்டீன் உடன் வைட்டமின் டி –யும்  இருக்கிறது.

Advertisment
Advertisements

ஆரஞ்சு பழங்கள்; இதில் அதிக வைட்டமி சி இருக்கிறது. அதுபோல வைட்டமின் டி-யும் இருக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மெக்னீஷியம், விட்டமின் ஏ,பி, இ இருக்கிறது.

சோயா மற்றும் அதனால் செய்யப்பட்ட பொருட்கள்; சோயா மற்றும் சோயா தயிர், சோயால் பால் ஆகியவற்றில் வைட்டமின் டி இருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: