Advertisment

மருத்துவ குணம் நிறைந்த திப்பிலி ரசம் : இப்படி சமைத்துப் பாருங்க

திப்பிலியில் நிறைய மருத்துவ, குணங்கள் இருக்கிறது. இந்நிலையில் அதை வைத்து ரசம் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
மருத்துவ குணம் நிறைந்த திப்பிலி ரசம் : இப்படி சமைத்துப் பாருங்க

திப்பிலியில் நிறைய மருத்துவ, குணங்கள் இருக்கிறது. இந்நிலையில் அதை வைத்து ரசம் செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

கண்டந் திப்பிலி

மிளகு

சீரகம்

காய்ந்த மிளகாய்

எண்ணெய்

உப்பு

செய்முறை : வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி திப்பிலியை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து காய்ந்த மிளகாய், புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தொடர்ந்து கடுகு, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment