புரத சத்து நிறைந்த துவரம் பருப்பு தோசை இப்படி செய்து சாப்பிடுங்க.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி- 1 கப்
துவரம் பருப்பு – அரை கப்
உப்பு
பச்சை மிளகாய்- 2
தேங்காய் துருவல்- 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்
செய்முறை: அரிசு, பருப்பு தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்க வேண்டும். உடனடியாக மெலிதாக தோசை ஊற்றவும். இந்நிலையில் இதில் சுற்றி எண்ணெய் ஊற்றி மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“