scorecardresearch

நீங்க சாப்பிடுற வாழைப்பழத்திற்கு பதிலா இந்த வகைப் பழம்: ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

இதில் இருக்கும் பொட்டாஷியம், இவை ஆரோக்கியமாக ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஒரு புத்துணர்வு கிடைக்கும்.

நீங்க சாப்பிட வாழைப்பழத்திற்கு பதிலா இந்த வகைப் பழம் சாப்பிடுங்க
நீங்க சாப்பிட வாழைப்பழத்திற்கு பதிலா இந்த வகைப் பழம் சாப்பிடுங்க

வாழைப்பழத்தை நாம் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். காலை உணவு அல்லது மாலை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். இதில் இருக்கும் பொட்டாஷியம், இவை ஆரோக்கியமாக ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஒரு புத்துணர்வு கிடைக்கும்.

எலச்சி பழம் என்று மும்பையில் அழைப்பார்கள், ஏலக்கி என்று பெங்களூரில் அழைப்பார்கள். சினியா என்று பிகாரில் அழைப்பார்கள். இது வழக்கமான வாழை பழத்தைவிட சிறிதாக இருக்கும் மேலும் அதிக இனிப்பாக இருக்கும். இதில் மெல்லிய தோல் இருப்பதால், அதிக நாட்கள் நாம் பாதுகாத்து வைக்க முடியும்.

இந்நிலையில் வழக்கமாக சாப்பிடும் வாழைப் பழத்திற்கு பதிலாக, ஏலச்சி வாழை பழத்தை சாப்பிட்டால், இதனால் குறைந்த கலோரிகளை எடுத்துக்கொள்வதற்கு சமமாக இருக்கும். இதுபோல இதில் வைட்டமின் சி, பொட்டாஷியம், இருக்கிறது. இதனால் இதை உடல் பயிற்சி செய்த பிறகு சாப்பிடலாம்.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், இரும்பு சத்து, நார்சத்து உள்ளது. இந்நிலையில் குறைந்த கலோரிகள் அதிக நார்த்து உள்ளதாக, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.

இந்த வகை மாம்பழங்களில் அதிக பொட்டாசியம், குறைந்த சோடியம் இருப்பதால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும். ரத்த ஓட்டத்தை, பொட்டாஷியம் சீராக்கும் , மூளையின் சிறிய பகுதிக்கு வரை ரத்தத்தை கொண்டு செல்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: To control daily calorie intake you may want to replace regular banana with this bite sized variety