தக்காளி வைத்து இப்படி ஒரு புதுவித சட்னி:  சமைத்து பாருங்க

வெறும் தக்காளி, வெங்காயம் வைத்து அரைக்கும் சட்னி. ரொம்ப ஈசியா இப்படி செய்யுங்க.

வெறும் தக்காளி, வெங்காயம் வைத்து அரைக்கும் சட்னி. ரொம்ப ஈசியா இப்படி செய்யுங்க.

author-image
WebDesk
New Update
தக்காளி சட்னி

தக்காளி சட்னி

வெறும் தக்காளி, வெங்காயம் வைத்து அரைக்கும் சட்னி. ரொம்ப ஈசியா இப்படி செய்யுங்க.

Advertisment

தக்காளி – 3

வெங்காயம் – 2

உப்பு

Advertisment
Advertisements

எண்ணெய்

பச்சை மிளகாய் – 2

கடுகு

கறிவேப்பிலை

எண்ணெய்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில், தக்காளியை சேர்த்து தொடர்ந்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். இவை அணைத்தும் நன்றாக அரைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். சூப்பரான தக்காளி சட்னி ரெடி.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: