scorecardresearch

வெயிலில் இருந்து தப்பிக்க இந்த 2 பானங்கள் உதவும்: மறக்காம ட்ரை பண்ணுங்க

வெயில் காலம் என்றே வெப்பத்தை தாங்கிக்கொள்ள நாம் அதிக நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த இரண்டு பானங்களை நீங்கள் கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்கள்.

summer drinks

வெயில் காலம் என்றே வெப்பத்தை தாங்கிக்கொள்ள நாம் அதிக நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த இரண்டு பானங்களை நீங்கள் கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்கள்.

சட்டு சர்பத்

சட்டு என்பது கொண்டக்கடலையை  வறுத்து பொடி செய்து கிடைக்கும் மாவு. இந்நிலையில் இந்த மாவில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் உடலை குளுமையாக்கும். இந்நிலையில் இந்த தண்ணீர் சேர்க்கவும்,  தொடர்ந்து எலுமிச்சை சாறு,  சர்க்கரை அல்லது தேன் சேர்க்கவும். இதை ப்ரிட்ஜில் வைத்து குடிக்கவும். இந்நிலையில் இது உடலை குளுமைப் படுத்துவதுடன், நாள் முழுவதும், உத்வேகத்துடன் உங்களை வைத்திருக்கும். மேலும் இதில் நார்சத்து இருக்கிறது.

வரியலி சர்பத்

இந்தியா மற்றும் தெற்கு ஏசியாவில் இந்த பானம் மிகவும் பிரபலம். இந்நிலையில் இந்த பானத்தை செய்ய பெருஞ்சீரகம் ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும், சர்க்கரை, எலுமிச்சை, உப்பு, தண்ணீர். இந்நிலையில் பெருஞ்சீரகத்தை, இரவில் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை கொதிக்க வைக்க வேண்டும். இந்நிலையில் இதில் சர்க்கரை மற்றும் சில மசாலா பொருட்களை சேர்க்கவும். இந்நிலையில் சிறுது நேரத்தில் அடுப்பை அணைத்து, சூடு போகும்வரை காத்திருக்கவும். தொடர்ந்து இதை வடிகட்டவும். அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். இது உடலை நன்றாக குளுமைப்படுத்தும்.    

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Two refreshing drink for summers times

Best of Express