மாதவிடாய் பிரச்சனை முதல் சரக்கரை நோய் வரை : இந்த ஒரு பச்சடி போதும்

இந்த உளுந்து பச்சடி தஞ்சாவூரில் மிகவும் பிரபலம். மாதவிடாய் பிரச்சனை முதல் சுகர் நோய் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த உளுந்து பச்சடி தஞ்சாவூரில் மிகவும் பிரபலம். மாதவிடாய் பிரச்சனை முதல் சுகர் நோய் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

author-image
WebDesk
New Update
மாதவிடாய் பிரச்சனை முதல் சரக்கரை நோய் வரை : இந்த ஒரு பச்சடி போதும்

இந்த உளுந்து பச்சடி தஞ்சாவூரில் மிகவும் பிரபலம். மாதவிடாய் பிரச்சனை முதல் சுகர் நோய் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Advertisment

தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு

தயிர்

Advertisment
Advertisements

உப்பு

மோர்

எண்ணெய்

கடுகு

சீரகம்

கறுவெப்பில்லை

காய்ந்த மிளகாய்

பெங்காயம்

செய்முறை

உளுந்தின் தோலை நீக்கி, அதை எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது ஒரு பாத்திரத்தில் அதை நன்றாக பொன்னிறமாக வறுத்துகொள்ளுங்கள். அதை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். தற்போது உளுந்து பொடியில் தயிர் ஊற்றி கொள்ளுங்கள். கூடுதலாக மோர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்ற கூடாது. தொடர்ந்து இதில் தாளிப்பை போட வேண்டும். சிறிதளவு என்ணெய் அதில் கடுகு, கருவெப்பிலை பெருங்காயம், காய்ந்த மிளகாய்  சேர்த்து தாளித்து கொட்டவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: