Advertisment

ஆரோக்கியமான உளுந்தங் களி: இப்படி சமைத்து பாருங்க

வெயில் காலத்தில் நாம் உளுந்து களி சாப்பிட்டல் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக பெண்கள் இதை சாப்பிடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உளுந்து களி

உளுந்து களி

வெயில் காலத்தில் நாம் உளுந்து களி சாப்பிட்டல் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக பெண்கள் இதை சாப்பிடலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கால் கிலோ கருப்பு உளுந்து

50 கிராம் பச்சரிசி

150 கிராம் கருப்பட்டி

சிறிதளவு தேங்காய் துருவல்

நல்லெண்ணை தேவையான அளவு

செய்முறை : கருப்பு உளுந்து, அரிசி இரண்டையும் ஒன்றாக பொடித்து வைத்துக்கொள்ளவும். கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். ஒரு கம்பி பதம் வரும் வரை கருப்பட்டியை காய்ச்ச வேண்டும். தொடர்ந்து பொடித்து வைத்திருக்கும் உளுந்து மாவில் கருப்பட்டி பாகை ஊற்றி ஒன்றாக கரைத்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு பாத்திரத்தை சூடு செய்து, அதில் கரைத்த மாவை சேருங்கள். அதில் தேங்காய் துருவலை சேர்த்து கிளருங்கள். தொடர்ந்து இந்த மாவை நன்றாக கிண்டுங்கள். மாவு வெந்ததும், அதில் நல்லெண்ணை ஊற்றி கிளர வேண்டும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளாம்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment