நாம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று சீஸ், இதை நாம் பிரட், கிரேவி, ஓட்ஸ், பாஸ்தா, பீட்ஸாவில் சேர்த்து சாப்பிடுவோம் . இந்நிலையில் பல வையான சீஸ் இருக்கிறது. இந்நிலையில் இதில் புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருக்கிறது.
பர்மேசான் (Parmesan) சீஸில் அதிக கலோரிகள் இருப்பதால் இதை குறைவாக சாப்பிட வேண்டும். இந்நிலையில் ஒரு கிராம் பர்மேசான் ஜீஸில் 100 கலோருகள் இருக்கிறது.
இந்நிலையில் மொசில்லா சீஸில் குறைந்த கலோரிகள்தான் இருக்கிறது. மேலும் இதில் புரோபயாட்டிஸ் மற்றும் நல்ல பேக்டீரியாகள் இருக்கிறது.

சீஸில் இருக்கும் புரோபயாட்டிக் பேக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் குறைந்த கிளைசிமிக் அளவு இருப்பதால் நாம் சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் இதில் கால்சியம் இருக்கிறது. இதனால் எலும்புகளுக்கு நல்லது. இதில் இருக்கும் வைட்டமின் பி, கால்சியம் ஏற்றுக்கொள்ள உடலுக்கு உதவும். இதனால் சிறு குழந்தைகள், வயதானவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிடலாம்.
இதில் சாச்சுரேடட் கொழுப்பு இருப்பதால், உடலுக்கு இயற்கையான கொழுப்பை வழங்குகிறது. இதனால் இதய ரத்த குழாய்கள் வலிமையடைகிறது.