scorecardresearch

சமைக்க ரொம்ப சோம்பேறித்தனமாக இருக்கா? அப்போ இந்த உப்புமா  செஞ்சு பாருங்க : ரொம்ப கம்மியான கலோரிகள்

கிட்டோ டயட்டில் இந்த உப்புமா மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக புரத சத்து இருக்கிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

உப்புமா

கிட்டோ டயட்டில் இந்த உப்புமா மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக புரத சத்து இருக்கிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

தேவையான பொருட்கள்

½ பாதாம் மாவு

½ கப் தண்ணீர்

¼ கப் வெங்காயம் நறுக்கிறது

2 கப் தக்காளி

காய்கறிகள், பச்சை பட்டாணி, கேரட்

குடைமிளகாய்

பச்சை மிளகாய்

நெய்

வேர்கடலை

இஞ்சி

கடுகு

கருவேப்பில்லை

ஜீராகம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில். நெய் சேர்த்து, சூடானதும், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். தொடர்ந்து வெங்காயம்   வதக்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டும். தொடர்ந்து கோல்டன் நிறமாக மாறியுதும் ,தற்போது வேர்கடலையை சேர்க்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய இஞ்சியை சேர்க்க வேண்டும். தொடர்ந்து தக்காளி நறுக்கியதை சேர்க்க வேண்டும். நன்றாக மசிந்ததும், காய்கறிகளை சேர்க்க வேண்டும். தற்போது பாதாம் மாவை சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் நன்றாக கிளர வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Uppuma recipe for over all high protein

Best of Express