விட்டமின் பி6 இருக்கு... உங்க நுரையீரலை சுத்தப்படுத்த இந்தப் பழம் சாப்பிட மறக்காதீங்க!

சீத்தாபழங்கள் வெறும் இனிப்பு சுவை கொண்டது மட்டுமல்ல, நமது நுரையீரலக்கு வலிமை சேர்க்கிறது. மேலும் காற்று மாசுபாட்டை சுத்திகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிகின்றன. சீத்தாபழத்தின் கனிகள், இலைகள், மரத்தின் பட்டை என்று எல்லாவற்றிலும் மருத்துவ பயன்கள் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
விட்டமின் பி6 இருக்கு... உங்க நுரையீரலை சுத்தப்படுத்த இந்தப் பழம் சாப்பிட மறக்காதீங்க!

சீத்தாபழங்கள் வெறும் இனிப்பு சுவை கொண்டது மட்டுமல்ல, நமது நுரையீரலுக்கு வலிமை சேர்க்கிறது. மேலும் காற்று மாசுபாட்டை சுத்திகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிகின்றன. சீத்தாபழத்தின் கனிகள், இலைகள், மரத்தின் பட்டை என்று எல்லாவற்றிலும் மருத்துவ பயன்கள் இருக்கிறது. இதில் 100 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. மேலும் 2.1 கிராம் புரோட்டீன், 4.4 கிராம் நார் சத்து மேலும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

Advertisment

சீத்தாபழம், இன்சுலின் சுரப்பதை ஊக்கப்படுத்தும். குளுக்கோஸ் சீக்கிரமாக ஏற்றுகொள்ளும் அளவிற்கு உடல் மாற்றும். 100 கிராம் சீத்தாபழத்தில் 20 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம் தசைகள் தளர்வடைவதை குறைக்கும். ரத்த ஓட்டம்  அதிகமாகும்.

இது ரத்த கொதிப்பை தடுத்து, இருதய கோளாறு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. இது குடலுக்கு நன்மை உண்டாக்கும். ஒரு பழத்தில் அனைத்து நன்மைகளை நீங்க பெற முடியும்.  விட்டமின் பி6 மற்றும் ரிபோபிலாவின், பி காம்பிளக்ஸ் ஆகியவை உள்ளன.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: