கல்யாண வீட்டு வாழைக்காய் கறி வறுவல்; டேஸ்டி ரெசிபி இதோ…

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் டக்குனு ஒரு ஸ்நாக்ஸ் ரெஸிபியா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் டக்குனு ஒரு ஸ்நாக்ஸ் ரெஸிபியா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:

Advertisment

பச்சை வாழைப்பழம் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
புளி கரைசல் - 3 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை

வாழைக்காயை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும் பிறகு இதற்கு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு பவுலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் கெட்டியான புளிக்கரைசல் அனைத்தையும் சேர்த்து கலந்து விடவும்

Advertisment
Advertisements

Vazhakkai roast /வாழைக்காய் வறுவல் /valakkai fry in tamil / banana recipes

பின்னர் இந்த பேஸ்ட்டை வாழைக்காயின் மீது தடவி ஒரு பத்து நிமிடம் ஊற விட்டு தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேகமாறு திருப்பிப் போட்டு எடுத்தால் வாழைக்காய் வறுவல் ரெடி ஆகிவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Banana Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: