Advertisment

வாழைப் பூவில் சூடான பஜ்ஜி: 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி

வாழைப் பூ பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vallaipoo baji recipe

Food

வாழைப் பூவில் சுவையான பஜ்ஜி 10 நிமிடத்தில் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த வாழைப் பூ - 1 கப்

எண்ணெய்- தேவையான அளவு

மாவு செய்ய

கடலை மாவு – அரை கப்

அரிசி மாவு – 4 டீஸ்பூன்

மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா 1 டீஸ்பூன்

இட்லி மாவு – 3 டீஸ்பூன்

சோள மாவு – 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் மாவு தயாரிக்க தேவையான பொருட்களை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு வாழைப் பூவாக எடுத்து வாழைப் பூவை மாவு கலவையில் முக்கி எண்ணெய் போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மொறு மொறு வாழைப் பூ பஜ்ஜி ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment