Advertisment

உடல் எடை குறைக்கும் வல்லாரை கீரைக் கஞ்சி: தவறாம சமைத்து பாருங்க

உடல் எடையை குறைக்க இந்த வல்லாரை கீரை கஞ்சியை நீங்களே வீட்டில் செய்து பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உடல் எடை குறைக்கும் வல்லாரை கீரைக் கஞ்சி: தவறாம சமைத்து பாருங்க

உடல் எடையை குறைக்க இந்த வல்லாறை கீரை கஞ்சியை நீங்களே வீட்டில் செய்து பாருங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

வல்லாரக் கீரை- 1 கொத்து

புழுங்கல் அரிசி- ¼ கப்

திணை அரிசி- ½ கப்

குதிரை வாலி- ½ கப்

சீரகம்- 1 டேபிள் ஸ்பூன்

மிளகு- ¼ டேபிள் ஸ்பூன்

 தனியா தூள்- ½ டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்- ¼ டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம்- 10

தேங்காய்- ¼ கப்

எண்ணெய்

பூண்டு

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள அரிசி எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து குக்கரில் அரைத்த அரிசி, பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், உப்பு மற்றும்  தனியா தூள், மஞ்சள் தூள், மிளகு ஆகியவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும்.

தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, தேங்காய், வல்லாரக்கீரை, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், குக்கரில் உள்ள அரிசி  கஞ்சியுடன் சேர்க்கவும். ஒரு கொதி வரும்வரை கிளரவும். அரோக்கியமான வல்லார கஞ்சி ரெடி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment