பாரம்பரியமான வத்தல் குழம்பு: ஒரு ஈசியான ரெசிபி

இந்த வத்தல் குழம்பு ரெசிபியை தவறாம செய்து பாருங்க. வயிற்று புண் ஏற்படாமல் இருக்கும்.

இந்த வத்தல் குழம்பு ரெசிபியை தவறாம செய்து பாருங்க. வயிற்று புண் ஏற்படாமல் இருக்கும்.

author-image
WebDesk
New Update
வத்தல் குழம்பு

இந்த வத்தல் குழம்பு ரெசிபியை தவறாம செய்து பாருங்க. வயிற்று புண் ஏற்படாமல் இருக்கும்.

Advertisment

தேவையா பொருட்கள்

1/4 டீ ஸ்பூன் – பெருங்காயம்

2 டீ ஸ்பூன் – மிளகாய் தூள்

Advertisment
Advertisements

2 டீ ஸ்பூன் – சீரக தூள்

1/2 டீ ஸ்பூன் – மல்லி தூள்

கருவேப்பிலை

உப்பு

சுண்ட வத்தல்

10 – 12 – சின்ன வெங்காயம்

நல்லெண்ணெய்

1/2 டீ ஸ்பூன் உளுந்தம் பருப்பு

2 – காய்ந்த மிளகாய்

1/4 டீ ஸ்பூன் – வெந்தயம், கடுகு

சிறிதளவு புளி – (10 நிமிடம் தண்ணீரில் ஊறியது)

5, 6 – பூண்டு

முதலில் கனமான பாத்திரத்தை எடுத்து அதில் தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு சமையலுக்கு கொடுத்துள்ள பொருட்களை பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.இவற்றை நன்கு கிளறி வதக்கிய பிறகு அவற்றில் புளி கரைசலை சேர்க்கவும். அதோடு தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளவும். ஒருவேளை அதிக புளி சேர்த்து விட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.இப்போது நன்கு கொதித்து வந்த பிறகு சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் தனலை தொடரவும். அவை நன்கு சுண்டிய பிறகு சாதத்தோடு சேர்த்து பரிமாறவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: