scorecardresearch

சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் தடுக்கும் வாழைப்பூ குழம்பு: கண்டிப்பா சமைத்து பாருங்க

வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இதில் காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி இருக்கிறது. இந்நிலையில் வெயில் காலத்தில் நாம் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரகத்தில் கல் ஏற்படும் இதனால், வாழைப்பூ சாப்பிட்டல் சிறுநீரக கல்லை தடுக்க முடியும்.

வாழைப்பூ

வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம்,  மெக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இதில் காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி இருக்கிறது. இந்நிலையில் வெயில் காலத்தில் நாம் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரகத்தில் கல் ஏற்படும் இதனால், வாழைப்பூ சாப்பிட்டல் சிறுநீரக கல்லை தடுக்க முடியும். இந்நிலையில் நாம் எப்படி வாழைப்பூ குழம்பை செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பூ – 4 மடல்கள்

புளி- பெரிய நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி- 2 டேபிள் ஸ்பூன்

துவரம்பருப்பு- 100 கிராம்

எண்ணெய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து பொடியாக நறுக்கிகொள்ளவும்.  கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாழைப்பூவை வதக்கிக்கொள்ளவும்.  புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி,  சாம்பார் பொடி,  உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.  இத்துடன் வதக்கிய வாழைப்பூ, வேகவத்த பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.  இத்துடன் வதக்கிய வாழைப்பூ, வேகவைத்த  பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். இதில்சேர்த்து இறக்கவும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Vazhai poo kulampu recipe