Advertisment

வழக்கமான வெண்டைக்காய் பொரியல் இல்லை: இது நெல்லை ஸ்டைல் பொறியல்: கண்டிப்பா டிரை பண்ணுங்க 

வழக்கமான வெண்டைக்காய் பொரியல் மாதிரி இல்லாமல். நெல்லை ஸ்டைலில் இந்த வெண்டைக்காய் பொரியலை சமைத்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வழக்கமான வெண்டைக்காய் பொரியல் இல்லை: இது நெல்லை ஸ்டைல் பொறியல்: கண்டிப்பா டிரை பண்ணுங்க 

வழக்கமான வெண்டைக்காய் பொரியல் மாதிரி இல்லாமல். நெல்லை ஸ்டைலில் இந்த வெண்டைக்காய் பொறியலை சமைத்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய்

தேங்காய்

சின்ன வெங்காயம்

சீரகம்

உப்பு

கடலை எண்ணெய்

செய்முறை

உங்களுக்கு விருப்பமான அளவில் வெண்டைக்காய்யை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளுங்கள். சுத்தமாக ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு போட்டு  தொடர்ந்து வெட்டிய வெண்டைக்காய்யை வதக்கவும். தொடர்ந்து துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வெண்டைக்காயுடன், சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அரைத்ததை சேர்த்து வதக்கவும். கடைசியில் உப்பு போட்டு கிளரவேண்டும். 15 நிமிடங்கள் வரை மூடி வைத்து, தொடர்ந்து வதக்கவும். சுவையான வெண்டைக்காய் பொறியல் ரெடி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment