scorecardresearch

வயிறு உப்புதல், அஜீரணம் தொடர்ந்து ஏற்படுதா? இந்த வெந்தய இட்லியை சமைத்து சாப்பிடுங்க

அஜீரணம், மாதவிடாய் வலி, வயிறு உப்புதல் என்று எல்லாவற்றுக்கும் இந்த வெந்தய இட்லி நல்லது. தவறாம சமைத்து பாருங்க.

idly

அஜீரணம், மாதவிடாய் வலி, வயிறு உப்புதல் என்று எல்லாவற்றுக்கும் இந்த வெந்தய இட்லி நல்லது. தவறாம சமைத்து பாருங்க.

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி- 3 கப்

வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்

ஆமணக்கு விதை – 5

உப்பு

செய்முறை : அரிசியையும் வெந்தயத்தையும் தனித் தனியாக ஊறவையுங்கள். கிட்டதட்ட 2 மணி நேரம் ஊற வேண்டும். தொடர்ந்து அரிசியை அரைக்கும்போது, ஆமணக்கு விதைகளை தோலை நீக்கி சேர்த்து அரையுங்கள். மேலும் வெந்தயத்தை தனியாக அரைத்து வைத்துகொள்ளுங்கள். இந்த இரண்டையும் சேர்த்து கிட்டதட்ட 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். சுவையான வெந்தய இட்லி ரெடி

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Vendhaya idly recipe for stomach bloating