Advertisment

கசப்பே இல்லாத வெந்தயக் களி: செம்ம ஈசியான ரெசிபி

இதில் சுத்தமாகவே கசப்பு இருக்காது. ஆரோக்கியம் நிறைந்த ரெசிபியை வெறும் 15 நிமிடங்களில் செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வெந்தயக் களி

வெந்தயக் களி

இதில் சுத்தமாகவே கசப்பு இருக்காது. ஆரோக்கியம் நிறைந்த ரெசிபியை வெறும் 15 நிமிடங்களில் செய்யலாம்.  

Advertisment

தேவையான பொருட்கள்

அரை கப் வெந்தயம்

அரை கப் கருப்பு உளுந்து

அரை கப் பச்சரிசி

3 கப் தண்ணீர்

உப்பு

ஏலக்காய்

3 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை

நல்லெண்ணை

செய்முறை: ஒரு பாத்திரத்தில், வெந்தயத்தை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை எடுத்து வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து கருப்பு உளுந்தையும் வறுக்க வேண்டும். தொடர்ந்து பச்சரிசி மற்றும் ஏலக்காய்யை நன்றாக வறுக்க வேண்டும். தற்போது இவை மூன்றையும் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அதை தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்க வேண்டும். தொடர்ந்து அத்துடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். கடைசியில் நல்லெண்ணை சேர்த்து பரிமாறவும்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment