Advertisment

மழை காலத்துக்கு ஏற்ற மசாலா வடை... செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி

செஃப் வெங்கடேஷ் பட் செய்யும் சிம்பிளான மசாலா வடை செய்வது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vadai

கடலை பருப்பு
காய்ந்த, பச்சை மிளகாய் 
இஞ்சி, பூண்டு
கறிவேப்பிலை
சோம்பு
பெருங்காயம்

Advertisment

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு 1-2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த பின் தண்ணீரை வடித்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். 

இந்த பேஸ்ட் உடன் 1 வெங்காயம், கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது கடாய் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காயை வைக்கவும். இடையில் மசாலா கலவை உருட்டி, தட்டி எண்ணெய் போட்டு பொறித்து எடுத்தல் அருமையான மசாலா வடை ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment