சாம்பார் பொடி இல்லையா? இந்த சாம்பார் செய்ய பொடி தேவையில்லை: வெங்கடேஷ் பட் அசத்தல் ரெசிபி

இந்த சாம்பாருக்கு, சாம்பார் பொடி தேவையில்லை, செப் வெங்கடேஷ் பட் சொல்வது போல் செய்து பாருங்க.

இந்த சாம்பாருக்கு, சாம்பார் பொடி தேவையில்லை, செப் வெங்கடேஷ் பட் சொல்வது போல் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
சச

இந்த சாம்பாருக்கு, சாம்பார் பொடி தேவையில்லை, செப் வெங்கடேஷ் பட் சொல்வது போல் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு 1 கப் 

Advertisment

3 ஸ்பூன் கடலை எண்ணெய் 

4 வத்தல் 

1 ஸ்பூன் கடுகு

Advertisment
Advertisements

4 பச்சை மிளகாய் 

1 ஸ்பூன் பெருங்காயம் 

3 கத்திரிக்காய்

4 வெண்டைக்காய்

அரை கப் சர்க்கரைவள்ளி கிழங்கு 

50 கிராம் புளி 

அரை ஸ்பூன் மஞ்சள் பொடி 

1 ஸ்பூன் வெல்லம்
செய்முறை: துவரம் பருப்பை, தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு, எடுக்கவும். ஒரு பாத்திரத்தில், எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து 4 வத்தலை சேர்க்கவும். கடுகு சேர்க்கவும். பச்சை மிளகாய் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து கத்திரிக்காய், வெண்டைக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து காய்கறியை வேக வைக்கவும். வெந்ததும், புளி கரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து வேக வைத்த பருப்பை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். நன்றாக கொதிவந்ததும், வெல்லம் சேர்த்து கிளரவும். 
 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: