scorecardresearch

எந்த குழம்பு வைக்கிறதுனு ரொம்ப குழப்பமா இருக்கா? இந்த குழம்ப டிரை பண்ணுங்க

எந்த குழம்பு வைக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படலாம். இந்த வேர்கடலை குழம்பை சமைத்து பாருங்க.

எந்த குழம்பு வைக்கிறதுனு ரொம்ப குழப்பமா இருக்கா? இந்த குழம்ப டிரை பண்ணுங்க

எந்த குழம்பு வைக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படலாம். இந்த வேர்கடலை குழம்பை சமைத்து பாருங்க.

தேவையான பொருட்கள்

வேர்கடலை

தேங்காய் துண்டுகள்

கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகத்தூள்

புளி கரைத்தது

நறுக்கிய வெங்காயம்

மிளகாய் தூள்

மசலா தூள்

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு  தேங்காய், மஞ்சள் தூள்,  மிளகாய் தூள், உப்பு சேர்த்து  கொதிக்க வைக்க வேண்டும். வேகவைத்த வேர்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தீயை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, சீரகத்தூள், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் குழம்பில் சேர்க்கவும். வேர்கடலை குழம்பு ரெடி!

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Verkadalai kulambu recipe for cooking

Best of Express