விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி, இவருடையா அம்மா, வீட்டில் அவசரமாக பொரியல் செய்ய வேண்டும் என்றால், வீட்டில் முட்டைக்கோஸ் எடுத்து டக்கு டக்குன்னு பொரியல் செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வீட்டில் அவசரமாக டக்கு டக்குன்னு ஒரு முட்டைகோஸ் பொரியல் செய்வது எப்படி என்று கூறியுள்ளார்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி, இவருடையா அம்மா, வீட்டில் அவசரமாக பொரியல் செய்ய வேண்டும் என்றால், வீட்டில் முட்டைக்கோஸ் எடுத்து டக்கு டக்குன்னு பொரியல் செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
Advertisment
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வீட்டில் அவசரமாக டக்கு டக்குன்னு ஒரு முட்டைகோஸ் பொரியல் செய்வது எப்படி என்று கூறியுள்ளார். இதை மிஸஸ் ஹோம் ஃபூட் புரோடக்ட் என்ற யூடியுப் சேனலில் ஷாட்ஸாக வெளியிட்டுள்ளனர். நாமும் டக்குடக்குன்னு ஒரு பொரியல் முட்டைக்கோஸ் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
முட்டைக்கோஸ் பொரியல் செய்முறை:
Advertisment
Advertisements
முட்டைக்கோஸ் எடுத்துக்கொள்ளுங்கள். டக்கு டக்குன்னு கட் பண்ணிக்கொள்ளுங்கள். ஸ்டவ்வைப் பற்ற வைத்து ஒரு வானலியை வையுங்கள், அதில் எண்ணெய் ஊற்றுங்கள், எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடுங்கள், கடலைப் பருப்பு போடுங்கள். உப்பு போடுங்கள், கட் பண்ணி வைத்த முட்டைக்கோஸ் போடுங்கள், பச்சை மிளகாய் போடுங்கள், கருவேப்பிலை போடுங்கள். வதக்குங்கள், ஒரு மூடி தேங்காய் துருவி போடுங்கள். அவ்வளவுதான் முட்டை கோஸ் பொரியல் தயார்.