Advertisment

வால்நட்:  உயரும் சர்க்கரை அளவை குறைக்குமா?

தினமும் வால்நட் ஊறவைத்ததை சாப்பிட்டால், நமது மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது பிறக்க போகும் குழந்தையின் மூளை வளர உதவும். இதில் இருக்கும் ஓமேகா 3 பேட்டி ஆசிட் மற்ற சத்துகளும் இதற்கு உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வால்நட்:  உயரும் சர்க்கரை அளவை குறைக்குமா?

தினமும் வால்நட் ஊறவைத்ததை  சாப்பிட்டால், நமது  மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது பிறக்க போகும் குழந்தையின் மூளை வளர உதவும். இதில் இருக்கும் ஓமேகா 3 பேட்டி ஆசிட் மற்ற  சத்துகளும் இதற்கு உதவுகிறது.

Advertisment

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இதுபோல கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய கோளாறு வராமல் தடுக்கும்.

மேலும் ரத்த குழாய்கலில் கொழுப்பு படியும் தன்மையை குறைக்கிறது. இதில் மினரல்ஸ் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காப்பர் சிறு அளவில் உள்ளது.

இதுபோல வைட்டமின் இ, பாலிபினால்ஸ் நமது மூளையின் யோசிக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

கூடுதலாக சர்க்கரை நோயாளின் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும். சாப்பிட்ட பின்பு அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைக்கும்.

மேலும் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணைத்தை குறைக்கும். அதிக பசியில் இருக்கும்போது, கொஞ்சமாக வால்நட் சாப்பிட்டால் வயிறு முழுமையடைந்தது போல இருக்கும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment