scorecardresearch

குறைந்த விலையில் வெயிட் கம்மி பண்ணணுமா? அப்போ இதுதான் வழி

இந்நிலையில் குறைந்த விலையில் எப்படி உடல் எடை குறைப்பது என்பதை பற்றி நாம் யோசிப்போம். இந்நிலையில் காப்பி குடிப்பதால் உடல் எடை குறையலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காப்பியில் இருக்கும் கஃபைன் உடல் எடை குறைய உதவும் என்று கூறப்படுகிறது.

உடல் எடை குறைக்க விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மாத்திரைகளில் கஃபைன் இருக்கிறது. இந்நிலையில் இந்த கஃபைன் ஆனது உடல் கொழுப்பை சக்தியாக பயன்படுத்த உதவுகிறது.

இந்நிலையில் காப்பியை உடல் பயிற்சி செய்வதற்கு  ஒரு மணி நேரம் முன்பு குடித்தால், ஒரு உத்வேகம் கிடைக்கும். இதனால் அதிக ஆற்றலை பயன்படுத்தி உடல் பயிற்சியை கூடுதலாக செய்யத் தூண்டுகிறது. இதனால் அதிக கலோரிகள் செலவழியும்.

மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி2, பி5, பி3 ஆகியவை மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. மேலும் இதில் இருக்கும் மெக்னிஷியம், பொட்டாஷியம் டைப் 2 சர்க்கரை நோய், குடல் புற்று நோய் வராமல் தடுக்கும்.

காப்பி குடிப்பது நல்லது என்றாலும் அதில் அதிக சர்க்கரை சேர்த்து குடிப்பதால் எந்த பலனுமில்லை. காப்பியை சுகர் இல்லாமல் குடிக்க பழகுங்கள். மேலும் 2  கப்-க்கு மேலாக காப்பியை பருகினால், இதய நோய் ஏற்பட வழிவகுக்கும்.

தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் காப்பியை தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்களும் காப்பியை தவிர்ப்பது நல்லது.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Weight loss alert is coffee the cheapest fat burner

Best of Express