காலை உணவுக்கு இந்த உப்புமா: சூப்பரான ரெசிபி

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள இந்த உப்புமாவை வீட்டில் செய்து சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள இந்த உப்புமாவை வீட்டில் செய்து சாப்பிடலாம்.

author-image
WebDesk
New Update
உப்புமா

உப்புமா

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள இந்த உப்புமாவை வீட்டில் செய்து சாப்பிடலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கோவதுமை ரவை

வெங்காயம்

Advertisment
Advertisements

உப்பு

பச்சை மிளகாய்

கடுகடு

செய்முறை: கோதுமை ரவையை நன்றாக கழுவி ஊற வைக்கவும். 1 அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கடுகு போட்டு, வெடித்ததும் அதில் வெங்காயம், பச்சமிளகாய் சேர்க்க வேண்டும். தற்போது இதை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறியதும், கோதுமை ரவையை சேர்த்து உப்பு சேர்த்து கிளர வேண்டும்.  

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: