இன்றைய காலத்தில் உணவு சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சிறு வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது. ஆனால் அப்படியான தோற்றம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி காஸ்மோ ஹெல்த் அஃபிஸியல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
இஞ்சி தேன்
செய்முறை:
Advertisment
Advertisements
இஞ்சி எடுத்து தோல் சீவி விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனை தேனில் ஊறப்போட்டு தினமும் காலை ஒரு இஞ்சி துண்டு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
தொடர்ந்து இதனை சாப்பிட்டு வரும் போது நரைமுடி, பலகீனமான தேகம், ஆட்டோ இம்யூனிட்டி இருப்பவர்கள் எல்லோரும் மிக நல்ல பலனை தரக்கூடியது என்று மருத்துவர் ராஜலெட்சுமி கூறுகிறார்.
இதனை வாரம் ஒரு முறை செய்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.