scorecardresearch

இப்படி ஒரு சூப் இதுவரைக்கும் குடிச்சுருக்க மாட்டீங்க… ஒரு முறை செஞ்சு பாருங்க

ரொம்பவும் ஈசிய செய்ய கூடிய பூசணிக்காய் சூப். எப்படி செய்வது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

இப்படி ஒரு சூப் இதுவரைக்கும் குடிச்சுருக்க மாட்டீங்க… ஒரு முறை செஞ்சு பாருங்க

ரொம்பவும் ஈசிய செய்ய கூடிய பூசணிக்காய் சூப். எப்படி செய்வது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் – 1

பூண்டு

சின்ன வெங்காயம்

முந்திரி

ஆலிவ் எண்ணெய்

உப்பு

மிளகு

தண்ணீர்

செய்முறை

பூசணிக்காயை துண்டுகளாக நறுக்கி குக்கரில் வேக வைக்கவும். இத்துடன் சின்ன வெங்கயாம், பூண்டு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். 3 விசில் விட்டு அதன் பிறகு குறைந்த தீயில் ஒரு விசில் விடவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பூசணிக்காய் விதை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து சுப்புடன் சேர்த்து கொள்ளவும். தற்போது அருமையான பூசணிக்காய் சூப் ரெடி.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Whilte pumkin soup recipe