you can take these food instead for one cup of milk | Indian Express Tamil

கொண்டக் கடலை மிஸ் பண்ணாதீங்க… பாலை விட கால்சியம் அதிகமான டாப் 3 உணவுகள்

பாலில் தான் அதிக கால்சியம் இருக்கிறது. ஆனால் பால் பிடிக்காதவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும்.

கொண்டக் கடலை மிஸ் பண்ணாதீங்க… பாலை விட கால்சியம் அதிகமான டாப் 3 உணவுகள்

பாலில் தான் அதிக கால்சியம் இருக்கிறது. ஆனால் பால் பிடிக்காதவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும்.

 பால் பொருட்கள் பிடிக்காதவர்கள், பால் பொருட்கள் ஒற்றுக்கொள்ளாதவர்கள் இந்த உணவுகளை அதற்கு பதிலாக சாப்பிடலாம். ஒரு கப் பாலில் 300 மில்லிகிராம் கால்சியம் இருக்கிறது. இதுவே 1 ½ கப் கொண்டைக்கடலையில் 315 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. அதுபோல பாதாமை முக்கால் கப் அளவு உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, 320 மில்லிகிராம் கால்சியம் கிடைக்கிறது.

உதுபோல 1 ½ கப் அத்தி பழத்தில் 320 மில்லிகிராம் கால்சியம் சத்து கிடைக்கிறது. 100 கிராம் சியா விதைகளில் இருந்து அதிகபட்சமாக 631 மில்லிகிராம் காலிசியம் இருக்கிறது. 

மேலும் பாதாம் போன்றவற்றில் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் இ சத்து  இருக்கிறது. இதனால் சருமம் , கூந்தல் ஆரோக்கியத்திற்கு கூடுதலாக உதவுகிறது.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: You can take these food instead for one cup of milk