Advertisment

முட்டையை இப்படி மட்டும் ஓவனில் வேக வைக்காதீங்க... வெடிக்கும் அபாயம் இருக்கு பாஸ்

மைக்ரோவேவ் அவனில் நேரடியாக முட்டையை அவிக்க வேண்டாம், அப்படி செய்தால் வெடிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
முட்டையை இப்படி மட்டும் அவனில் வேக வைக்காதீங்க

முட்டையை இப்படி மட்டும் அவனில் வேக வைக்காதீங்க

மைக்ரோவேவ் அவனில் நேரடியாக முட்டையை அவிக்க வேண்டாம், அப்படி செய்தால் வெடிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் டிக்டாக்கில் முட்டை உடைக்கும் ஒரு வீடியோ வைரல் ஆனது. அதில் மைக்ரோவேவ் அவனில் முட்டையை வைத்த 36 வயதான பெண்மணி, முகத்தில் முட்டை வெடித்துள்ளது, இதனால் அவரது முகத்தில் உள்ள தோல் உரியும் அளவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மைக்ரோவேவ் அவனில் முட்டையை நேரடியாக அவிக்க வேண்டாம். என்றும் அதன் ஓடுகள் வெப்பத்தை தாங்காமல் வெடிக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் நாம் முட்டையின் கீழ் பகுதியில் ஓட்டை போட்டு அதை அவிக்கலாம். அல்லது முட்டை தனி பாத்திரத்தில் வைத்து, அதை சுற்றி  சுடு தண்ணீர் ஊற்றி, அதன் பிறகு மைக்ரோவேவ் அவனில் வைக்க வேண்டும்.

இந்நிலையில் மைக்ரோவேவ் அவனில் முட்டையை அப்படியே வைக்கமால் இருப்பதுதான் சரியாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment