வெள்ளரிக்காய் உணவுடன் பச்சையாக சாப்பிடும் நபரா நீங்கள் அப்போது இந்த தகவல் உங்களுக்குத்தான் . குறிப்பாக வெள்ளரிக்காய் என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதிக தண்ணீர் சத்து உள்ளது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தேர்வு செய்வது வெள்ளரிக்காய்.
இதில் அதிக சத்துகள் இருப்பது உண்மைதான். மேலும் இதன் விலையும் குறைவுதான். ஆனால் இதை உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது, அஜீரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இதில் இருக்கும் ஒருவகை சத்து அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இதை சமைத்த உணவுடன் சாப்பிடுவது நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த குறிட்ட வகை சத்து வெள்ளரிக்காயின் அடியில் இருக்கிறது.
இதனால் அதில் உப்பு தடவி சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படமால் தடுக்கிறது. மேலும் ஜீரணத்தில் சிக்கல் இருக்கும் நபர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடாமல் தடுப்பது.