Rasi Palan 16th Decemeber 2020: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 16th December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 16, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை முன்னரே அறிந்து அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். மகிழ்ச்சியான நாள்
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :பணியிடங்களில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் சோர்வு அடைவீர்கள். எதிர்கால நலனுக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மனசாட்சியின்படி நடந்து செயல்களில் ஏற்றம் பெறுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : காரணமில்லாமல் காரியமில்லை என்பதை உணருவீர்கள். குழந்தைகளுக்காகவும் இளைய சகோதரர்களுக்காகவும் பொறுப்புகளை ஏற்பீர்கள். இளகிய மனதுடன் இருப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : எதிர்பார்ப்புகள், தேவைகள் நிறைவேறும். சிறிய நகர்விலும் அதிகப்படியான ஆதாயங்களை பார்ப்பீர்கள். எடுத்த காரியங்களை குறித்த நேரத்தில் முடித்து மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : யதார்த்தத்தை உணர்வீர்கள். தான் சிரித்து பிறரையும் சிரிக்கவைத்து மகிழ்வீர்கள். எதையும் லேசாக எடுத்துக்கொண்டால் கடினம் என்று இவ்வுலகில் ஏதுமில்லை.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : பிறர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துகொள்வர். பேச்சை விட செயலே பிரதானம் என்பதை உணர்வீர்கள். எதிலும் விழிப்புடன் நடந்துகொள்வது நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : நீங்கள் எங்கு வேலைப் பார்த்தாலும், அங்கு ஆதிக்கம் செலுத்துவீர்கள். ஆதிக்கமும் செலுத்துவீர்கள். ஆனால், அதனால் சில எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : உங்களை ஒரு குறைச் சொன்னால், சொன்னவர் அடுத்த முறை உங்களை தேடி வந்து பாராட்ட வைப்பீர்கள். வைராக்கியம் நிறைந்த உங்களுக்கு இன்றைய தினம் மேலும் ஒரு வெற்றியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : இலாபகரமான நாள். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள். யதார்த்தத்தை உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : திறமைகள் வெளிப்படும். பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். மற்றவர்களின் குறிப்பறிந்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.
Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook
Web Title:Daily horoscope wednesday 17th december
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!