Rasi Palan 18th Decemeber 2020: இன்றைய ராசிபலன்

Rasipalan today : உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

rasi palan 18th November 2020, rasi palan today, இன்றைய ராசிபலன், நவம்பர் 18 ராசி பலன்

Rasi Palan 18th Decemeber 2020: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 18th  December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 18, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : உங்களுக்கு சாதாகமான சூழல் இல்லையென்றாலும், நீங்கள் நம்பும், உள்வாங்கும் குணங்களை கைவிடாதீர்கள். வாழ்க்கை எவ்வளவு அழகனாது என்பதை பார்க்க மறுக்கும் மக்களின் உணர்ச்சிகளை கண்டு கொள்ளாதீர்கள்

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : முழுமையாக மனஅமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் உறவுகளை சந்திக்க நேர்ந்தால், உங்கள் வாழ்க்கையோடு அவர்களை இணைத்துக் கொள்ள தயங்காதீர்கள்

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : உங்கள் திறமைகள் குறித்த தவறான புரிந்துணர்வுகள் மற்றவர்களிடம் நிலவி வருகிறது. சிலவற்றை அதிகப்படுத்தி சொல்லி அவதிப்பட்டு வருகீறிர்கள். அனைத்து குழப்பங்களையும் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : துன்பத்தில் இருந்து மீண்டு வரும் உங்களின் அசாத்திய திறமைகள் அனைவராலும் பேசப்படும். உண்மையில் நீங்கள் சத்திரியன் அல்ல சாணக்கியன். அடுத்த வாரம் சில முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : உங்கள் வாழ்வில் ஏதோ குறிப்பிட்ட சில விசயங்களை இழந்தவர் போல் காணப்படுகிறீர்கள். எனவே, உங்கள் கவனத்தை ஈர்த்த, உள்ளார்ந்த கேள்விகள் எழுப்பிய சில விசயங்களை நோக்கி நகர்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :  வரும் வாரங்களில் குடும்பம் மற்றும் தொழில் வாழ்கையில் முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்படும். இதற்கு காரணம், உங்கள் பலவீனம் அல்ல. ஏகப்பட்ட வாய்ப்புகள் உங்களுக்கு உருவாக இருக்கின்றன. வெற்றிகள் பல வழிகளில் கிடைக்கும்

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :  கடந்த காலங்களில் பணத்தை விரையமாக்கும் போக்கு உங்களிடம் இருந்தது. ஆனால், தற்போது பணத்தின் மதிப்பு உங்களுக்கு புரியத் தொடங்கியிருக்கும். எதிலும், தேவையற்ற மனநிறைவு கொள்ள வேண்டாம்

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : சமூக அழுத்தங்கள் சக்திவாய்ந்தவை. மேலும், அவை கவனத்தை சிதறடிக்கும் என்பதை நிரூபிக்கக்கூடும். ஆனால், உங்கள் கிரகநிலையில் உள்ள அடிப்படை பிரச்சினை உங்கள் நீண்டகால நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றியதாக உள்ளது. எதிர்காலத்திற்காக உங்களை அமைத்துக்கொள்வதற்கு இது ஒரு சிறந்த தருணம் ஆகும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :  வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ சமீபத்திய மோதல்களால் நீங்கள் இன்னும் சற்று கலக்கமடைவீர்கள் என்றாலும், நல்ல உணர்வு விரைவில் மீட்கப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் செய்யக்கூடியது அதிகம் உள்ளது. உங்களுடைய பொறுமையான குணத்துக்காக நண்பர்கள் நன்றி கூறுவார்கள். அடுத்த ஆண்டு உங்களுக்கான பரிசுகளைப் பெறுவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நண்பர்களிடமும் நடைபெற்று வரும் ஆழமான, வண்ணமயமான அனுபவங்கள் அனைத்தையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள்.வேறு யாராவது உங்களை குறைத்து மதிப்பிட்டிருந்தால், அவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்திருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

கும்பம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : உங்களுடைய ராசியில் அனைத்து அறிகுறிகளும் தொழில்முறை நோக்கங்கள் பண நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை மையமாகக் கொண்டவை. நீங்கள் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டால் இது ஒன்றும் ஆச்சரியமில்லை.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dec 18th friday rasipalan rasipalan today daily morning rasipalan

Next Story
Rasi Palan 17th Decemeber 2020: இன்றைய ராசிபலன்Today rasi palan, rasi palan 2nd january, இன்றைய ராசிபலன், ஜனவரி 2 , இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், ராசி பலன்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com