Advertisment

Rasi Palan 21st Decemeber 2020: இன்றைய ராசிபலன்

daily morning Rasipalan : உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Today rasi palan, rasi palan 28th january, horoscope today, daily horoscope, horoscope 2021 today, january horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், ஜனவரி 28 , இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 21st December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 21st December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 21, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20):

வீடு மற்றும் குடும்ப விவகாரங்களைக் கவனிப்பதற்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவும் நேரத்தை செலவிடுங்கள். நீங்கள் வேலையில் இருந்தாலும், வீட்டில் என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணங்களால் உங்கள் கவனம் திசைதிருப்பப்படும். உங்கள் காதல் நம்பிக்கை மேம்படும். எனவே, நீங்கள் விரும்பும் ஒருவரை அணுக நீங்கள் தயாராக இருக்கலாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21):

இப்போது முக்கியமான பணி உங்கள் உணர்வுகளைப் பற்றி பேசுகிறது. வேறு எதுவும் செய்வதற்கு இல்லை. சில குறுகிய பயணங்களை மேற்கொள்வதும் அவசியமாக இருக்கலாம். அநேகமாக நல்ல குடும்ப வேலைகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அது ஒரு தீர்வாக இருக்கலாம். உங்கள் சமூக நட்சத்திரங்கள் பிரகாசமாக இருக்கிறது. அதனால், தயாங்காதீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21):

நீங்கள் இந்த நாள் முழுவதும் தேவை என்று விரும்பினால் அதிகாளையிலேயே வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இருப்பினும், தீர்மானிக்கும் காரணி உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தின் அளவுதான் முடிவு செய்யும் என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்களுடைய அத்தியாவசியமான திட்டங்களுக்குத் தேவையான பொருட்களின் விலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23):

உங்களைப் பற்றி உங்களுக்கே கொஞ்சம் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், அது புரிந்துகொள்ளக் கூடியதுதான். இது அநேகமாக மோசமான விஷயமல்ல. ஏனென்றால், உங்கள் மீதான ஒரு சிறிய சுய சந்தேகம் உங்கள் முன்நிபந்தனைகளை கேள்விக்குள்ளாக்க உங்களை ஊக்குவிக்கும். எனவே அடுத்த முறை சிறப்பாகச் செய்ய இது உதவும். முன்னேற்றத்திற்கு இடம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23):

நீங்கள் சில தொந்தரவான மனிதர்களிடம் இருந்து அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். அது சாத்தியமா இல்லையா என்பது வேறு விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏதேனும் ஒரு மாயத்தை நம்பி உங்கள் எல்லா கடமைகளையும் கைவிட முடியாது. மேலும், யாராவது உங்களிடம் ஒரு ரகசியத்தை ஒப்படைத்தால், அவர்களின் நம்பிக்கையை நீங்கள் மதிக்க வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23):

உங்கள் சமூக நட்சத்திரங்கள் வலுவாக இருக்கின்றன. நீங்கள் ஒத்த சிந்தனை உடையவர்களுடன் இணைந்தால் நன்றாக இருக்கும். அந்த வகையில், மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூட வெற்றிபெறக்கூடும். வேலையில், நீங்கள் தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் இருந்தால் குறுகிய கால விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23):

உங்களுடைய தொழில் ரீதியான ராசிக் கட்டம் மிகவும் சாதகமானதாகத் தெரிகிறது. நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கலாம். மற்றவர்கள் மீதான அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக அந்நியர்களுடன்கூட கருணையுடன் அன்பாக இருக்க வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22):

நீங்கள் சரியான விஷயங்களைச் செய்ய வேண்டும். நீண்டநாள் சட்ட கேள்விகளுக்கு கூடிய விரைவில் பதிலளிக்கப்படும். தார்மீக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பைப் பெறுங்கள். குறிப்பாக நீங்கள் சில காலமாகப் பார்க்காத நபர்களை சந்திக்கும் வாய்ப்பை பெறுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22):

வியாபாரம் மற்றும் நிதித் திட்டங்களில் அதிக கவனம் தேவை. குறிப்பாக நீங்கள் ஒரு ஆபத்தை எடுத்திருந்தால் அல்லது மோசமான கூட்டு நிறுவனத்தில் ஈடுபட்டிருந்தால் கவனம் தேவை. ஒரு புதுமையான அணுகுமுறையை எடுத்துக்கொண்டு பழைய தீர்வுகள் இனி நன்றாக இருக்காது என்பதை உணருங்கள். இது காதல் விஷயங்களுக்கும் பொருந்துகிறது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20):

நீங்கள் மற்றவர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்க வேண்டியிருக்கும். அவர்களின் நல்ல ஆலோசனையைப் பெறுங்கள். இருப்பினும், மிக முக்கியமானது, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், அவர்களின் பார்வையில் அனுதாபம் காட்ட அதிக முயற்சி எடுப்பதும் தேவை. உங்களுடைய பரந்த மனப்பான்மை இந்த நாளை வெற்றி நாளாக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19):

சமூக அக்கறைகள் முக்கிய நீண்டகால கேள்வியாக இருந்தாலும், இன்று வேலைக்குதான் முதல் முன்னுரிமையை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு முக்கியமான உணர்ச்சி பிணைப்பு பற்றி சிறிது காலம் எந்த முடிவும் எடுக்காமல் இருங்கள். தயவுசெய்து பொருமையாக இருங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20):

இந்த நேரத்தில் அன்பு மிக முக்கியமான விஷயம். ஆனால், உங்களுக்கு முன் தீர்மானத்துடன் எந்த உறவும் இல்லை என்பது நிச்சயமாக அர்த்தமற்றது. உங்கள் புதிய மனநிலையிலிருந்து பயனடையக்கூடியது உங்களுடைய நண்பர்கள்தான். எனவே, எந்தவொரு நல்லெண்ணத்தையும் உங்களால் முடிந்தவரை பரவலாகப் பரப்புங்கள்.

Horoscope Rasipalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment