Advertisment

Rasi Palan 11th July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 11th, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 11th July 2020 rasi palan today rasi palan

Rasi Palan 11th July 2020 rasi palan today rasi palan

Today Rasi Palan, 11th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 11h July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 11, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நட்புவட்டாரம் விரிவடையும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய விவகாரங்களில் தலைமையேற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களுக்காக செலவழிப்பீர்கள். நீண்டகால திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வீர்கள். முக்கிய விவகாரங்களில் முடிவு எடுக்க வேண்டி வரும். மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

வியாபார நடவடிக்கைகள் திருப்தி தரும்.எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

திறமைகளால் மதிக்கப்படுவீர்கள். வெற்றி ஒருநாளில் கிடைத்துவிடாது என்பதை உணர்வீர்கள். தான் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனம் சஞ்சலப்படும்போது உறுதியான முடிவை எடுக்க முடியாது என்பதை உணர்வீர்கள். பயிற்சியே, முயற்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

புதுப்புது தகவல்களால் உற்சாகம் அடைவீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி ஏற்படும். விரயத்தை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பீர்கள். பொதுநலமாக செயல்படுவீர்கள். நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தடைகளை தகர்த்தெறிவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

கனவுகளை நனவாக்க பாடுபடுவீர்கள். செயல்களில் சிரத்தையுடன் இருப்பீர்கள். உறவுகளை புதுப்பிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பிரியமானவர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். செய்வன திருந்தச்செய் என்பதில் அக்கறை கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள். உண்மை கண்டறியும் நிகழ்வுகளில், முன்னணி வகிப்பீர்கள். தங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment