Advertisment

Rasi Palan 11th October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 11th October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 11th October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 11th October 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 11th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 11th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 11, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கடந்தகால நற்செயல்கள் தற்போது பலனளிக்கும். நிதிவிவகாரங்களில் தங்களின் நேரடியான அணுகுமுறை அவசியம். மற்றவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போடவேண்டாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதால், செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சுயமுயற்சியே பலனளிக்கும் என்பதை எக்காலத்திலும் மறந்துவிட வேண்டாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

திட்டமிட்ட காரியங்களை விரைந்து செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

ஷாப்பிங்கில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம். முன்னர் செய்துவிட்டு பின்னர் வருத்தப்படவேண்டிய நிலை ஏற்படும் என்பதால் கவனம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். மனஉறுதியுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தவறான பாதையில் நான் பயணம் செய்து தோல்வியில் தான் முடிகிறது என்று மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவீர்கள். செயல்களில் முடிவு எடுப்பதற்கு முன்னர், ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

புதிய நண்பர்களின் வரவால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

வீடு மற்றும் பணியிடங்களில் சாதகமான போக்கு நிலவும். இருக்கும் இடத்தின் நிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். எது தேவையோ அதை மட்டும் செய்துவருவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பாதியில் நின்ற காரியங்களை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். உணவுபழக்கவழக்கத்தில் அதிக கவனம் அவசியம்

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மனஅழுத்தத்தால் அவதிப்படுவீர்கள். மன அமைதிக்கு தியானம் செய்ய வேண்டும். நேர்மறைத்தன்மையுடன் இருப்பதால் வெற்றி கிட்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

புதிய பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முதலீடுகள் மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.. குடும்பம் மற்றும் பணியிடங்களில் புத்துணர்வுடன் இருப்பீர்கள். வழக்கமான நடவடிக்கைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment