Advertisment

Rasi Palan 13th November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th November 2019, today rasi palan

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 13th November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th November 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 13th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 13th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 13, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பயணங்கள் மற்றும் வெளிவட்டார தொடர்புகளினால் புதிய உறவுகள் கிடைக்கும்.எதிர்கால வாழ்க்கைக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை பிறருடன் பகிர்ந்து கொள்வீர்கள். சிறு தொலைவு பயணங்களை மேற்கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நிதிவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். வீண் விரய வாய்ப்பு இருப்பதால் கவனம் அவசியம்

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணியாளர்களுக்கு நிறுவனத்தில் நற்பெயர் கிடைக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சிறப்பான நாள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தேவையில்லாததை சிந்தித்தால் மனக்குழப்பம் தான் ஏற்படும் என்பதை உணர்வீர்கள். பின்விளைவுகளை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. மகிழ்ச்சியான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நேராக நிற்கும் மரம் விரைவில் வெட்டப்படும். இதேபோல் தான் மனித வாழ்க்கையும். வளைந்து கொடுத்து வாழ்வதால் மட்டுமே வாழ்வு சிறக்கும் என்பதை உணர்வீர்கள். அந்நியர்கள் – பிரியமானவர்களிடையேயான பந்தத்தை நினைத்து குழப்பீக்கொள்வீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எண்ணிய காரியங்கள் நிறைவேறும் பொருட்டு, எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வரும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.நிதிவிவகாரங்கள் மகிழ்ச்சி தரும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களது கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். பொதுநலமாக இருப்பீர்கள். தொழில்சார்ந்த விசயங்களில் முன்னேற்றமான நிலை ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பொது விசயங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டீர்கள்.பிரியமானவர்களுக்காக எதையும் செய்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

ஓய்வான நாள். எதிர்கால வாழ்க்கைக்காக பின்விளைவுகளை ஆராய்ந்து திட்டமிடுவீர்கள். தகவல்கள் சேகரிப்பில் அதீத அக்கறை காட்டுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சுயமுன்னேற்றத்திற்காக நேரத்தை செலவிடுவீர்கள். மற்றவர்களுக்கு சிறப்பாக தெரியவேண்டுமென்று நினைத்து அதற்காக மெனக்கெடுவீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment