Advertisment

Rasi Palan 15th April 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 15th April 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 15th April 2020 today rasi palan

Rasi Palan 15th April 2020 today rasi palan

Today Rasi Palan, 15th April 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 15th April 2020: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 15, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பழைய சம்பவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மனக்குழப்பங்கள் ஏற்படும். உங்களுக்காக மற்றவர்களை மாற்ற முயல்வீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இக்கட்டான தருணங்களில் இருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள். நிதி, தொழில் விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். நல்ல காரியங்களுக்காக செலவழிப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மகிழ்ச்சியான நாள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். நேர்மறை எண்ணத்துடன் பல்வேறு செயல்களை அணுகுவதினால், வெற்றி கிடைக்கும். பிரிந்து போன சொந்தங்கள் நட்பு பாராட்டுவர்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கிரியேட்டிவாக சிந்தித்து பல செயல்களை அசாத்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். தவறோ சரியோ ஒரு கை பார்த்துவிடலாம் என்று துணிந்து செயல்படுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். மாற்றத்தை தன்னிடமிருந்தே துவங்குவீர்கள். தவறான பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

திட்டமிட்ட செயல்பாடுகளால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்வீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் திட்டமிட்ட காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பணியிடங்களில் மகிழ்ச்சியான நிலை நிலவும். செய்யும் செயல்களில் திருப்தி அடைவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மனதை ஒருமுகப்படுத்த தியானம் உள்ளிட்டவைகளை செய்வீர்கள். தன்னம்பிக்கையால், மற்றவர்களை தன்வசமாக்குவீர்கள். புதிய அணுகுமுறைகளை பரிசோதித்து பார்ப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

புதிய விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். தொழில்முறை விவகாரங்களில் சாதகமான நிலை நிலவும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்களின் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய விஷயங்களில் அதிக ஆர்வம் கொள்வீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment