ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 15th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 12, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
நாம் சூரிய குடும்பத்தில் புதிய வகை அமைப்புகளை எப்போதும் கண்டுபிடித்து வருகிறோம். அவற்றில் சென்டார்ஸ், சுற்றுப்பாதைகளில் புராணப் பெயர்களைக் கொண்ட பாறைகளின் பிரம்மாண்டமான பொருட்கள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமான, சிரோன், தற்போது பலகையில் பிரகாசமான யோசனைகளை ஊக்குவித்து வருகிறது.
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்களுடைய வாழ்க்கையில் பல இடங்களில் பலவழிகளில் சூழ்நிலைகளை உங்கள் நன்மைக்காக மாற்றுவதற்கு நீங்கள் தனித்துவமனான திறனைக் காட்டுவீர்கள். ஆனாலும், இப்போது முதல்முறையாக தற்காலிகமாக உங்களுடைய கட்டுப்பாட்டை இழந்து காணப்படுகிறீர்கள் என்று தெரிகிறது. இதில் முரண்பாடானது என்னவென்றால், இது மோசமான விஷயம் அல்ல. உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய குழப்பத்தை அனுமதித்து நீங்கள் புதிய வாய்ப்புகளால் மகிழ்ச்சியடைவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
இன்றைய சந்திரனின் நிலை உங்கள் மன உறுதியை அதிகரிப்பதாக அமைந்துள்ளது. உங்களுக்கு என்ன நடந்தாலும் அதிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இந்த ராசிக்காரர்கள் பண நெறுக்கடியை கடந்து செல்லவில்லை என்றால், நிதி நெறுக்கடி கடுமையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உள்ளார்ந்த நம்பிக்கையுடன் வெற்றி அடைவதற்கு உறுதியாக ஊக்கத்துடன் இருப்பார்கள். குழப்பம் நீங்குவதற்கு வெள்ளிக்கிழமை ஆகிவிடலாம். அதுவரை உங்களுடைய முக்கியமான காரியங்களை அதில் சிறந்தவர்களிடம் விட்டுவிடலாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்கள் கற்பனையை பயன்படுத்துங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். உங்களுடைய விசாலமான பார்வையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துங்கள். இப்போது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகங்களின் 10 ஆண்டு சுழற்சி நிறைவடைகிறது. சில விஷயங்கள் மங்கலான மூடு பனி போல, பார்வைக்குத் தோன்றும். குழப்பத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அது சில நல்ல விஷயங்களையும் கொண்டிருக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆக. 23)
உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால், அன்பும் வெறுப்பும் ஒரே நாணயத்தின் 2 பக்கங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த வழியில் செல்வீர்கள். ஞானிகள் அன்பின் வழியைத் தேர்ந்தெடுப்பார்கள். வெள்ளி கிரகம் 2 வாரங்களில் அன்பை கொண்டுவரும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்ற நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், உங்கள் வாழ்க்கைமுறையில் பல சாதகமான மேம்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான உந்துதல் இப்போது அழுத்துகிறது. சமூக தொடர்புகள் உங்கள் தீர்மானத்தை வலுப்படுத்தக்கூடும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
சமீபத்திய காலங்களில் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கும் சிரமத்திற்கும் இழப்பீடாக சில நல்ல நிதி அதிர்ஷ்டம் வரும். குறைந்தபட்சம் உங்களுடைய தொழில்முறை ஆசைகளை செயல்படுத்தப் பார்க்கலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சந்திரன் சமநிலை உங்களுக்கு ஆதரவாக உறுதியாக மாறுவதால் இப்போது நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், சூரியனுக்கும் உங்கள் ராசி அடையாளத்திகும் இடையிலான ஒரு நல்ல உறவு விஷயங்களை நகர்த்துவதோடு சமீபத்திய காலங்களை விட உங்கள் விவகாரங்களில் அதிக செல்வாக்கை செலுத்த உங்களுக்கு உதவும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சில முக்கிய முன்னேற்றங்களால் உங்கள் சக்தி உயரும். குறிப்பாக, நீங்கள் ஒரு நிதி பலனை பெறும் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். அதற்கான ஆதாரம் தெளிவாக இல்லை. உங்களுக்கு சில தீர்மானங்கள் ஆதரவாக செயல்படும். மேலும், நீங்கள் விட்டுக்கொடுப்பதையும் புரிந்துகொள்வீர்கள்!
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
சிறப்பான கிரங்களின் அம்சம் இன்னும் மாறவில்லை. இருப்பினும், உங்களுடைய முன்னுரிமைகளை ஒழுங்கமைப்பதற்கான உங்களுடைய திறனில் வெற்றி தோல்விக்கான திறவுகோல் உள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் உங்களுக்கு எதையாவது கற்பித்திருந்தால், இறுதி யோசனைக்குப் இறகு நீங்கள் கட்டுப்பாட்டில் இருப்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 31 – பிப்ரவரி 19)
கடந்த சில வாரங்களாக உங்களிடமிருந்து நிறைய ரகசியங்கள் மறைந்துள்ளது. அது ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை வெளிக்கொண்டுவரும் என்ற நம்பிக்கையை நீங்கள் கைவிட்டிருக்கலாம். பணி சூழல்களை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
ராகு, சனி மற்றும் கேதுவைப் போலவே சந்திரனும் மற்ற கிரகங்களுடன் நல்ல உறவுகளை உருவாக்கும்போது, நீங்கள் பயனடைவீர்கள். நீங்கள் ஏன் நம்பிக்கையற்றவராக இருந்தீர்கள் அல்லது நீங்கள் ஏன் சமூக ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ வெற்றிபெற உங்கள் திறனை சந்தேகிக்கிறீர்கள் என்று யோசிக்கத் தொடங்குவீர்கள். மீன ராசிக்காரர்களே உலகம் உங்கள் காலடியில் உள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook
Web Title:Rasi palan 15th september
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!