Rasi Palan 17th August 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 17th August 2020 rasi palan today rasi palan – இன்றைய ராசிபலன்

Rasi Palan 17th August 2020, ராசிபலன்
Rasi Palan 17th August 2020, ராசிபலன்

Today Rasi Palan, 17th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 17th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 17, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சிறந்த மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் உத்வேகம் பிறக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். புதிய நுணுக்கங்களை அறிவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

வழக்கமான பணிகளில் மாற்றங்களை செய்வீர்கள். ரொமான்டிக் சிந்தனையில் திளைப்பீர்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)

கிரகங்களின் சாதகமான நிலையில், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடைபெறும். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பிறருடன் முக்கிய விசயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

புதிய விசயங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அவசியமறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். நினைவுகளில் திளைப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்ப்புகளை தவிர்ப்பீர்கள். ஓய்வு நாள். உணவு விசயங்களில் கவனம் வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மனதிடம் அதிகரிக்கும். மனதை பாதிக்கும் நிகழ்வுகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறவுகளின் மீது பாசம் அதிகரிக்கும். மற்றவர்கள் பாராட்டுவர்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சிறந்த நட்பு கிடைத்தால், இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவினால் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். உங்களின் ஆலோசனைகளுக்கு தக்க அங்கீகாரம் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை என்பதை உணர்வீர்ள். புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். எது சரி எது தவறு என்பதை உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உண்மை உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிறரின் எண்ணங்களுக்கு ஏற்ப நாம் வாழ முடியாது. இழந்த வாய்ப்பை பெற முயற்சிப்பீர்கள். புது உத்வேகம் பிறக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 17th august 2020

Next Story
Rasi Palan 15th August 2020: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express