Advertisment

Rasi Palan 1st July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 1st, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan july 1st, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 1st, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 1st July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 1st July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 1, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்றும் சந்திரன் உங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். உங்கள் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துகிறார். இருப்பினும், உங்கள் செயல்பாடுகளில் குறைகள் இருப்பின், மற்றவர்களை காரணம் சொல்வது ஆகாது. மோசமான தருணங்களுக்கும், சூழல்களுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களுடன் சுமூகமாக ஒத்துப் போக பழகிக் கொள்ளுங்கள். தற்போதைய சூழலில் எதற்கும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் எடுக்கும் சில முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவும் முடியலாம், பாதகமாகவும் அமையலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

தொழிற்துறையில் நீண்டகாலமாக இழுவையில் இருந்த பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விவகாரங்களில் முன்னேற்றம் உண்டு. நிதி நிலைமை சிக்கலாக இருக்காது. ஓரளவு சமாளித்துவிடுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மாற்று மதத்தினரிடமிருந்து ஆதாயம் உண்டு. உற்ற நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். கூட்டுமுயற்சி நற்பலனை தரும். பணியிடத்தில் உயரதிகாரிகளிடம் நற்பெயரை பெறுவீர்கள். உங்கள் பணிக்கு பாராட்டு வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்களை நீங்களே விரும்ப துவங்குவீர்கள். கடந்தகால நற்செயல்களின் பலனை இப்போது அறுவடை செய்வீர்கள். மதிப்பறிந்து பழகுவீர்கள், செயல்களை செய்வீர்கள். பெற்றோர் உங்களை நினைத்து பெருமை கொள்வார்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இன்று நீங்கள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீருக்கும் பலன் பெறுவீர்கள். கைக்கு எட்டும் தூரத்தில் அவை உள்ளன. மனம் சலனப்படும் நாள். அமைதி காத்தல் நல்லது. மனைவியிடத்தில் அன்பைப் பெறுவீர்கள். தலைமையில் மாற்றம் இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மற்றவர்களின் துணை எப்போதும் பாதுகாப்பு அளிக்காது என்பைத உணரும் நாள். சொந்த முயற்சியே நிரந்தர பலனளிக்கும் என்பதை உணரும் தருணமிது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

ரகசியத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்வீர்கள். அடுத்தவரை நீண்டகாலம் நம்பவேண்டாம் என்று முடிவெடுப்பீர்கள். குடும்ப சிக்கல்கள் தீரும். திடீர் முடிவுகள் உங்களை அலைக்கழிக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கவனமுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்காலத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை விரைந்து மேற்கொள்வீர்கள். எந்த விசயத்தையும் இருமுறைக்கு மேல் விசாரித்து செய்வது உத்தமம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உற்ற நண்பர்களின் அனுபவம் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுக்கும். நிதிவிவகாரங்களில் வெற்றி கிட்டும். மற்றவர்களிடம் கனிவுடன் பேசுவீர்கள். எதற்காகவும் உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களது நன்னடத்தையை மற்றவர்களை விமர்சிப்பர். இதனால் மனம் சஞ்சலப்படும். அமைதி காத்தல் நல்லது அவசரப்பட்டால் இழப்பு தான் மிஞ்சும். நாணயத்தின் இருபக்கத்திற்கும் மதிப்பு என்பது போல், உங்களின் உள்தோற்றம், வெளித்தோற்றம் இரண்டுக்கும் மரியாதை கிடைக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் விருப்பத்திற்கேற்ப நிகழ்வுகள் நடைபெறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தேவையில்லை நிகழ்வுகளை தவிருங்கள். உடல் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம் தேவை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment