Rasi Palan 22nd January 2021 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 22nd January 2021: இன்றைய ராசி பலன், ஜனவரி 22, 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மற்றவர்களின் தலைமைக்கு கீழ்ப்படுவீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : புதிய விசயங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவீர்கள். வீட்டில் பாதுகாப்பு அம்சங்களை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21): கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிரத்தை எடுப்பீர்கள். புதிய விசயங்களுக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): மன உளைச்சலிருந்து விடுபடுவீர்கள். மனச்சோர்வு அடைய வாய்ப்பிருப்பதால் மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. விரைவில் நல்ல காலம் பிறக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : உங்களை புரிந்துகொள்ளாதவர்களால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். புதிய பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள். வார்த்தைகளில் கவனம் அவசியம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23): இரகசியங்களை பாதுகாப்பதில் அதிகம் மெனக்கெடுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23): ஒத்த கருத்துடையவர்களுடன் இணக்கமாக செயல்படுவீர்கள். பழைய அனுபவங்களால் புதிய உற்சாகத்தை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வது நல்லது. எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : கடினமாக உழைக்க வேண்டிய நாள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். கடந்ததை எண்ணி வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : புதிய விசயங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவீர்கள். வீட்டில் பாதுகாப்பு அம்சங்களை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிரத்தை எடுப்பீர்கள். புதிய விசயங்களுக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : சாதகமான காரியங்கள் நடைபெறும். சமயோசிதமாக சிந்தித்து புதிய வாய்ப்புகளை கைப்பற்றுவீர்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்வீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : நிதி விவகாரங்களில் அதிருப்தி நிலை நிலவும். வரவுக்கேற்ற செலவு இருக்கும் என்பதால் கவனம் அவசியம். பழைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.