Advertisment

Rasi Palan 23rd July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 23rd, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan july 23rd, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 23rd July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 23rd July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 23, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பலவழிகளில் இருந்து பணம் கிடைக்கும். குழந்தைகள், இளைய சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடின உழைப்பினால் முக்கிய விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். பழைய வி்யங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிறருக்கு உதவுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

அமைதியாக இருந்தாலே, பல விசயங்களில் வெற்றி பெற முடியும் என்பதை உணர்வீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களின் புதிய திட்டங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பர். தடைகளை வெல்வீர்கள். மற்றவர்கள் தங்களை இழிவுபடுத்துவர். வார்த்தைகளில் கவனம் அவசியம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுவீர்கள்.முக்கிய ஒப்பந்தங்கள் உங்களை வந்தடையும். மகிழ்ச்சியான நாள். விருந்து, விசேசங்களில் பங்கேற்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் விசயங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

புத்துணர்வுடன் செயல்பட்டு புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிதி விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதிய அனுபவங்களால் மனம் மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மன உறுதியுடன் இருப்பீர்கள்.புதிய விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். விழிப்புணர்வுடன் இருப்பதால் ஏமாற்றங்களை தவிர்க்கலாம். புதிய முயற்சிகள் பலிதமாகும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

விழிப்புடன் இருந்து புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பொது விவகாரங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். ஒருங்கிணைந்து செயல்படுவதால், பல விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும்.மகிழ்ச்சியான நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கிரகங்களின் பார்வையினால் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்பீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தனித்து வாழ முற்படுவீர்கள். மற்றவர்களின் தவறுகளை திருத்துவீர்கள். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rishabam Rasi Palan Meenam Rasi Palan Kanni Rasi Palan Midhunam Rasi Palan Simmam Rasi Palan Kumbam Rasi Palan Magaram Rasi Palan Dhanusu Rasi Palan Viruchigam Rasi Palan Thulam Rasi Palan Kadagam Rasi Palan Mesham Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment