Rasi Palan 23rd May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan rasi palan May 23rd: இன்றைய ராசிபலன்

Today rasi palan rasi palan May 23rd: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan May 23rd, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 23rd, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 23rd May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 23rd May 2020: இன்றைய ராசி பலன், மே 23, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment

நீண்ட நாள் கனவு நினைவேறும். பணியிடத்தில் சிறிது சுணக்கம் இருந்தாலும், பெரிதாக பயம் கொள்ள ஒன்றுமில்லை. கற்பனை வளம் அதிகரிக்கும். நினைவுகளை சேமித்து வைக்க பழகுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களது சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். தேவைக்கேற்ப உங்கள் விருப்பங்களை குடும்பத்தாரிடம் தெரிவிப்பீர்கள். உங்களது சில முயற்சிகள் வெற்றியில் முடியும். பணவரவில் சிக்கல் இருக்காது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபா ரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

Advertisment
Advertisements

உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வேற்றுமதத்தவர் அறிமுக மாவார். பயணங்களால் மகிழ்ச்சிதங்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பணியிடத்தல் நல்ல பெயர் பெறுவீர்கள். உங்களை போட்டியாய் எண்ணியவர்கள் கூட நட்பு பாராட்டுவார்கள். ஆதாயம் இல்லாமல் உங்கள் பின்னே எவரும் வரமாட்டார்கள் என்ற நிதர்சனத்தை மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rishabam Rasi Palan Meenam Rasi Palan Kanni Rasi Palan Midhunam Rasi Palan Simmam Rasi Palan Kumbam Rasi Palan Magaram Rasi Palan Dhanusu Rasi Palan Viruchigam Rasi Palan Thulam Rasi Palan Kadagam Rasi Palan Mesham Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: