Rasi Palan 26th October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 26th October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan 26th October 2019: இன்றைய ராசிபலன்
Rasi Palan 26th October 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 26th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 26th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 26, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மனச்சோர்வுடன் காணப்படுவீர்கள். ஓய்வு எடுக்க மனம் விரும்பும். கணவன் /மனைவியுடன் மனம் இருக்க துடிக்கும். விரயம் அதிகம் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நீண்டகால நலனுக்காக திட்டமிடுவதில் சில அசவுகரியங்களை எதிர்கொள்வீர்கள். எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்வீர்கள். சிறு பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சிறப்பான நாள். மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். புன்னகையின் உதவியாலேயே அனைத்து காரியங்களையும் சாதித்து விடுவீர்கள். நினைத்தது நடந்தேறும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மன உளைச்சல்களிலிருந்து விடுபடுவீர்கள். லட்சியத்தை நோக்கி வீரநடை போடுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீண்டநாள் சந்தேகங்களுக்கு உரிய விடை கிடைக்கும். மறதியினால் அவதிப்பட நேரிடும். கனவுகளை நனவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கற்பனை குதிரையிலிருந்து இறங்கி யதார்த்த வாழ்வை நோக்கி செல்வீர்கள். தகுதியான நபர்களிடமிருந்து உதவிகளை பெறுவீர்கள். விருந்து மற்றும் விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வு ஏற்படும். மற்றவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அதிக அர்ப்பணிப்புடன் காரியங்களை மேற்கொள்வீர்கள். புதுப்புது மாற்றங்களை உணர்வீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மற்றவர்களுக்காக காத்திருக்க நேரிடும். எதிர்பாராத நிகழ்வுகளால் மனம் மகிழ்ச்சி பெறும். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மற்றவர்களால் விரும்பப்படுவீர்கள். அதேநேரம், மனசஞ்சலத்தால் அவதிப்படுவீர்கள். பொதுநலமாக செயல்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பரபரப்பாக இருப்பீர்கள். உடல்நலத்திலும் போதிய அக்கறை செலுத்துதல் நலம். மனதிற்கு இனிய காரியங்கள் நடந்தேறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருத்தல் நலம். மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பதால் இழப்புகளை சந்திப்பீர்கள். நேரந்தவறாமையை கடைப்பிடித்தல் நல்லது. வாகன போக்குவரத்தில் கவனம் வேண்டும்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 26th october 2019 rasi palan today rasi palan

Next Story
Rasi Palan 25th October 2019: இன்றைய ராசிபலன்Rasi Palan 25th October 2019: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com