scorecardresearch

Rasi Palan 28th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 28th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 28th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்
Rasi Palan Today, 28th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 28th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.


Rasi Palan 28th September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 28, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

இன்றைய நாளைய சிறப்பாக கையாள முயற்சி செய்வீர்கள். ஆனால், விளைவுகளை உங்கள் கணிப்புகளை அப்பால் இருக்கும். கிரகங்களின் நிலையால் ஏற்படும் சங்கதி இது. விநாயகரை வழிபடுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

தொழிலில் சறுக்கல் ஏற்படலாம். விரயம் உண்டாகும். உங்கள் வழியில் தொடர்ந்து செயல்படுங்கள். நிலைமை மாறும். சிறிய அளவிலான சறுக்கல் நிதி நிலைமையை மோசமாக பாதிக்காது. சுமாரான நாள் இன்று.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மாறுபட்ட நிகழ்வு குறித்து அதிருப்தி ஏற்படலாம். பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. செலவுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உடல் நலத்தில் கவனம் தேவை. தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர்த்து செலவுகளை குறைத்துக் கொள்வது. நண்பர்களின் ஆலோசனை கைக்கொடுக்கும். பெற்றோரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதும் பயன் தரும். இனி உங்களுக்கு முன்னேற்றக் காலம் தான்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வாழ்வில் வளம் பெற புதிய சூழல் உருவாகும். ஆர்வமுடன் பயன்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணசேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சாதிப்பர்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

செயலில் புதிய திருப்பம் எதிர்கொள்வீர்கள். உண்மை நிலவரம் உணர்ந்து பணிபுரிய வேண்டும். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். பணியாளர்கள் பாராட்டு பெறுவர், ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

செயலில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரி இடம் மாறி போகிற அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சுபசெய்தி வரும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மாறுபட்ட நிகழ்வு குறித்து அதிருப்தி ஏற்படலாம். பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. செலவுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மனதில் இனம் புரியாத வருத்தம் வரலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில், வியாபாரம் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கடினமான காலங்களில் நீங்கள் பெற்ற பாடம் தற்போது கைக்கொடுக்கும். நிலையான மனநிலை இருந்தாலும், அவ்வப்போது தடுமாறுவார்கள். தடம் மாறுவீர்கள். கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan 28th september 2019 today rasi palan rasi palan tomorrow

Best of Express