Rasi Palan 2nd February 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 2nd February 2019: இன்று நீங்கள் புதிய நண்பர்களையும் தொடர்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள்

Rasi Palan Today 2nd February 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 2nd February 2019 : இன்றைய ராசி பலன், பிப்ரவரி 2, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

இன்று அதிக பொறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் உரையாடும் போது கவனம் தேவை. இன்று பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்று சவாலான நாள். சாதகமான பலன்களைக் காண இன்று நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக காணப்படாது. உங்களின் மதிப்பு வாய்ந்த பொருட்களை இழக்க நேரலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சாதகமான நாள் உங்களுக்காக காத்திருக்கின்றது. நல்ல நம்பிக்கை, ஆற்றல் மற்றும் உறுதி உங்கள் கண்ணோட்டத்தை வரையறுக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். இன்று நீங்கள் ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இன்று நீங்கள் புதிய நண்பர்களையும் தொடர்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள். எந்த விஷயத்தையும் லேசாகவும் எளிதாகவும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையுடன் இணைந்து செயலாற்றுவீர்கள். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கருத்தியில் ரீதயாக உடன் பணிபுரிபவர்களிடம் மாறுபடுவீர்கள். இதனால், செய்யாத தவறுக்கு சில சமயங்களில் மன்னிப்பு கேட்க நேரிடும். உங்கள் சோதனை காலம் இது. விரைவில் நல்ல நிலைக்கு செல்வீர்கள். அப்போது, அதை நினைத்து சிரித்துக் கொள்வீர்கள். சுதாரிப்பாக இருக்க வேண்டிய வாரம் இது என்று கூட சொல்லலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்று மனவலிமையுடன் இருப்பது மிகவும் அவசியம். உங்கள செயல்களை மேற்கொள்ளும்போது தடைகளை சந்திக்க நேரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் கொள்ளுங்கள். நிதிநிலைமை திருப்தியடையும் வகையில் இருக்காது. தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எங்கு சென்றாலும் கடைசியில் ஆரம்பித்த இடத்தில் தான் வந்து நிற்பீர்கள். வருந்த வேண்டாம். முன்னேற்றத்தை சிறிது காலத்தில் உணருவீர்கள். சர்க்கரை தொடர்பான உடல் உபாதைகள் உருவாக வாய்ப்புண்டு. குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம் தேவை.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கருத்தியில் ரீதயாக உடன் பணிபுரிபவர்களிடம் மாறுபடுவீர்கள். இதனால், செய்யாத தவறுக்கு சில சமயங்களில் மன்னிப்பு கேட்க நேரிடும். உங்கள் சோதனை காலம் இது. விரைவில் நல்ல நிலைக்கு செல்வீர்கள். அப்போது, அதை நினைத்து சிரித்துக் கொள்வீர்கள். சுதாரிப்பாக இருக்க வேண்டிய வாரம் இது என்று கூட சொல்லலாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பிரசவ நிலையில் உள்ள பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளிப் பயணங்களை விரும்பினாலும் செல்ல வேண்டாம். பணவரவில் சகஜ நிலை நீடிக்கும். வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சாதாரண விஷயம் தானே என்று எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். எச்சரிக்கையுடன் இருங்கள். கல்வித் தரத்தில் மேம்பாடு காணப்படும். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். எல்லோரிடமும் ஆலோசனைக் கேட்காமல், நீங்களே முடிவு எடுக்க பழகுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மற்றவர்களை எடை போட பழகுங்கள். உங்களுக்கான மரியாதை நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். முடிந்த போன சம்பவத்தை நினைத்து வருத்தப்பட வேண்டாம். இன்று உங்களுக்கான நாள் இல்லை என்றாலும், உங்களுக்கானது விரைவில்…!

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 2nd february

Next Story
Rasi Palan 1st February 2019: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com