Advertisment

Rasi Palan 4th April 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 4th April 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 4th April 2020

Rasi Palan 4th April 2020

Today Rasi Palan, 4th April 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 4th April 2020: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 4, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவீர்கள். ஆர்வமின்மையால் அவதிப்படுவீர்கள். எதிர்பாரத திருப்பங்கள் ஏற்படும் நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நீதி விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவு கிட்டும். நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடக்கும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

அன்றாட நடவடிக்கைகள் அலைச்சல்களை தரும் என்பதால் அதிக சிரத்தை அவசியம். தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

ஏற்றத்தாழ்வுகள் மிக்கதுதான் வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீண்டநாள் நண்பரை சந்திப்பீர்கள். கற்பனைகள் நிறைந்தது வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பிறர் செய்ய தயங்குவதை அநாயசமாக செய்து முடிப்பீர்கள். அனுபவங்களிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வீர்கள். நிதி மற்றும் தொழில் விவகாரங்களில் திருப்தி நிலை நிலவும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நடைமுறை பயனற்ற விசயங்களை கைவிடுவதினால், நேர விரயத்தை தவிர்க்கலாம். சாகச செயல்களில் அதீத ஆர்வம் கொள்வீர்கள். சட்ட விவகாரங்களில் அதிக கவனம் அவசியம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்பீர்கள். நிதி விவகாரங்களில் மகிழ்ச்சி நிலவும். உடனடி முடிவுகள் எதிர்பாரத திருப்பங்களை ஏற்படுத்தும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.

கரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். சிரிப்பே அனைத்து கவலைகளுக்கும் அருமருந்து என்பதை உணர்வீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். எண்ணிய காரியம் முடிய தேவையான அளவிற்கு பிரயத்தனம் மேற்கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மகிழ்ச்சியான நாள். நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள். நிதிவிவகாரங்களில் திருப்தி நிலவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment