Advertisment

Rasi Palan 5th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 5th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 5th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 5th September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 5th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 5th September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 5, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தொழில்முறை விவகாரங்கள் திருப்தியளிக்கும். முக்கிய விஷயங்களில் இரட்டை மனநிலையை தவிர்ப்பீர். பாரம்பரிய விசயங்களில் அதிக கவனம் கொள்வீர்கள். இலக்கை நோக்கி உங்களது செயல்பாடுகள் இருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடினமான விசயங்களால் மனஅமைதி இழப்பீர்கள். நிதிவிவகாரங்கள் அதிக சுமையை ஏற்படுத்தும். ஆசைப்படும் விசயங்களில் நிராசையாக பதிலாக கிடைக்கும். பணியிடங்களில் திருப்தியுடன் செயல்பட அதிகம் மெனக்கெடுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சவாலான விஷயங்களிலும் சிரத்தையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மனதிற்கினிய நிகழ்வுகள் நிகழும். வழக்கமான பணிகளிலிருந்து விடுபட்டு மனநிம்மதி கொள்வீர்கள். தோல்வி கண்ட விசயங்களை ஆராய்ந்து அதில் வெற்றி காண முயல்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பேச்சில் நிதானம் அவசியம் இல்லையென்றால் பற்கள் உடைபடும் நாள். கடந்தகால நிகழ்வுகளிலிருந்து அனுபவம் பெறுவீர்கள். பணியிடங்களில் அதிக பணிச்சுமையினால் அவதிப்படுவீர்கள். தேவையான இடங்களில் மட்டுமே பேசுவது நலம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

விருந்து, விளையாட்டுகளில் கவனத்தை தவிர்ப்பது நல்லது. யதார்த்தத்தை உணர்வீர்கள். உயரதிகாரிகள் தக்க ஆலோசனைகளை வழங்குவர்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை செலவழிப்பீர்கள். நட்பை மதிப்பதால், நண்பர்கள், உறவினர்களிடையே நன்மதிப்பு பெறுவீர்கள். வண்ணமயமான கருத்துகளால், எண்ணம் போல் வாழ்க்கை அமையும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நட்பு வட்டம் விரிவடையும், பயணங்களால் புத்துணர்வு பெறுவீர்கள். சோம்பலை தவிர்ப்பதினால், செயல்களில் தாமதத்தை தவிர்க்கலாம். காலவிரயத்தை தவிர்ப்பது நலம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

முக்கியமான விசயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நிதிவிவகாரங்கள் குறித்து பிறரின் கருத்துகளை ஏற்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். காலநிலை அறிந்து செயல்படுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நாம் கொடுத்திருந்தால் தான் மற்றவர்களும் கொடுப்பர் என்பதை உணர்வீர்கள். மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையாக இருக்க விரும்புவீர்கள். பாதுகாப்பு குறித்த சிந்தனை மேலோங்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

முக்கியமான விசயங்களில் மெத்தனப்போக்கு வேண்டாம். எதையும் நிதானித்து செய்வது நல்லது. ஒவ்வொரு வாய்ப்பிலும் வெற்றி உண்டு என்பதை மறவாமல் இருப்பது நல்லது. திருப்பங்கள் நிறைந்த நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதையும் ஏற்கும் மனப்பக்குவம் உண்டாகும். தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்க வேண்டாம் என்று நினைப்பீர்கள். அவநம்பிக்கையே, உங்களின் பெரிய பலவீனம் என்பதால் அவநம்பிக்கை கொள்வதை தவிர்க்கவும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மனதில் வைத்து குமுறிக்கொண்டிருந்த விசயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Simmam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment