Rasi Palan 9th October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 09th October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 9th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 9th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 9, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பெர்சனல் விஷயங்களில் அதிக முன்னெச்சரிக்கை தேவை. உள்விவகாரங்களில் அஜாக்கிரதையாக இருப்பது தங்கள் தலையில் தாங்களாகவே மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம். பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பயணம் செய்ய சிறந்தநாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நண்பர்களிடையே நற்மதிப்பு பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் செயலை அனசாயமாக செய்து முடிப்பீர்கள். பிரியமானவர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மற்றவர்களின் கருத்துகள் மற்றும் செயல்களுக்கு மதிப்பு அளிப்பீர்கள். அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். முக்கிய விஷயங்களுக்காக திட்டமிடுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். விருந்து மற்றும் விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மகிழ்ச்சியான நாள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். தொட்டது துலங்கும். நிதிவிவகாரங்களில் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தொழில்முறை விவகாரங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

செயல்களில் அதிக கவனம் அவசியம். தடுமாற்றம் ஏற்படும் என்பதால், மன சஞ்சலத்தை தவிர்ப்பீர். மனஅமைதிக்கு தியானம் அவசியம். வார்த்தைகளில் நிதானத்தை பின்பற்றவும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வாழ்வில் இழந்ததை நினைத்து கவலை கொள்வீர்கள். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். மன சஞ்சலம் தீர்க்க நண்பர்களுடன் பொழுதை போக்குவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பிறருக்காக விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சொல்ல வந்த விஷயங்களை பிறருடன் பகிர்வதில் சிரமப்படுவீர்கள். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், குடும்பத்தில் அதிகளவு மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

திறமையுடன் செயல்பட்டு மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close